தலையில் கருப்பு துணியுடன் தல தோனி – வைரலாகும் புகைப்படம்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு அனுமதி கிடைத்ததால் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு பின் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.
தோனி பயிற்சியின் போது 73- வது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.இந்நிலையில் ராணுவ பயிற்சி முடித்து விட்டு தோனி சொந்த ஊருக்கு திரும்பினார்.
Seven billion smiles but yours is our favorite!???????? @msdhoni #MSDhoni #Dhoni #TeamIndia pic.twitter.com/qD5P3O5258
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 25, 2019
ராணுவத்தில்இருக்கும் வீரர்கள் தலையில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு இருப்பார்கள். அதேபோல தோனியும் தலையில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு இருக்கும் போட்டோ தற்போது சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025