இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு அனுமதி கிடைத்ததால் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு பின் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.
unknown nodeதோனி பயிற்சியின் போது 73- வது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.இந்நிலையில் ராணுவ பயிற்சி முடித்து விட்டு தோனி சொந்த ஊருக்கு திரும்பினார்.
unknown node