விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

நடிகை மஞ்சுமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஓர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மஞ்சுமா மோகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று, ஒய்வு எடுத்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025