விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

A couple of weeks back there was an incident in my life, followed by a small surgery. That's when I found myself having to spend the next one month in bed

நடிகை மஞ்சுமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஓர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மஞ்சுமா மோகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று, ஒய்வு எடுத்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

unknown node