தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர் எரித்து கொலை!

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர்
தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நிலா பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025