பிறந்தநாள் வாழ்த்துக்கள் – விராட் கோலி சாதனை பட்டியல் இதோ..

இன்று இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதனையொட்டி விராட் கோலி சர்வதேச போட்டிகளில் செய்த சாதனைகள் சிலவற்றை காண்போம்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்து இந்திய வீரர்களில் விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார்.விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் முன்னாள் இந்திய வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் 6 முறை அடித்து உள்ளனர். மேலும் அதிக 14 முறை 150 ரன்கள் அடித்துள்ளார் கோலி.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025