செம்பருத்தி சீரியல் நடிகருக்கு அழகான குழந்தை பிறந்தது..!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் “செம்பருத்தி” என்ற சீரியல் குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ,தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதனால் பல சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் என்பவர்  சீரியலில் இருந்து வெளியேறினார்.அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடித்தார்.
Image result for செம்பருத்தி ஷ்யாம்
இந்நிலையில் அந்த சீரியலில் நடிகர் ஷ்யாம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies