செம்பருத்தி சீரியல் நடிகருக்கு அழகான குழந்தை பிறந்தது..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் “செம்பருத்தி” என்ற சீரியல் குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ,தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதனால் பல சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் என்பவர் சீரியலில் இருந்து வெளியேறினார்.அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடித்தார்.
இந்நிலையில் அந்த சீரியலில் நடிகர் ஷ்யாம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025