என்ன ஒரு நல்ல உள்ளம்! விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான தளபதி விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி விஜயின் பிகில் பட இசை வெளியிட்டு விழாவில், அவர் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில் பேனர் வைப்பதை தவிர்த்து மற்றவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, விஜய் ரசிகர்களும், தொடர்ந்து நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தேனீ மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிகில் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்பிலான விவசாய கடன்களை அடைத்துள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025