சந்தானம் ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “டிக்கிலோனா” இந்த திரைப்படத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜார்ஸ் நிறுவனமும் இணைந்து தயரிக்கின்றன. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .
மேலும் அனகா மற்றும் ஷிரின் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத்திரைப்படத்தின் படபிடிப்பு தற்பொழுது பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிப்பதால் ரசிகர்களுக்கிடேயே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025