அதிமுகவின் அடித்தளம் பலமாக உள்ளது – பன்னீர்செல்வம்

அதிமுகவின் அடித்தளம் பலமாக உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பல அரசியல் கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன்.
நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.யார் இணைந்தாலும் கவலை இல்லை. அதிமுகவின் அடித்தளம் பலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025