ராகுல் காந்தியின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த பள்ளி மாணவி! வைரலாகும் வீடியோ!

கேரள வயநாடு எம்.பியும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தனது மேடை பேச்சை தொடங்கினார்.
பொதுவாக அம்மாநிலத்தில் ராகுல் காந்தி பேசுகையில் அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் தான் மொழிபெயர்ப்பார். ஆனால், இந்த சமயம் ராகுல் காந்தி பேசுகையில் பள்ளி மாணவிகளுள் ஒருவர் வந்து தன்னுடைய பேச்சை மொழிபெயர்க்க வருமாறு வேண்டுகோள் வைத்தார்.
இதில் தன்னார்வத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவி பாத்திமா என்பவர் முன்வந்தார். அவர் ராகுல் காந்தி பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்து பேசிய வீடியோ தொகுப்பை காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025