போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி.!

பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீட்டின் விளக்குகளை அணைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தியை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025