கொரோனா வைரஸால் இப்படி ஒரு நன்மை உள்ளதா?

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ தொடங்கியது. இந்தியாவிலும், இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது.
டெல்லி பத்ரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி குழுமத்தின் சேர்மன் டாக்டர் உபேந்திரா கவுல் அவர்கள், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாக கூறியுள்ளார். ஊரடங்கால் தீவிர உடல் மனரீதியான வேலைப்பளு, நெரிசல்கள், காற்றுமாசுபாடு இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025