விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இயங்கலாம்-மாவட்ட ஆட்சியர்

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025