அமேசானில் ஸ்கின் லோஷன் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

அமேசானில் ஸ்கின் லோஷன் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்.
இன்றைய இளம் தலைமுறையினர் பாலரும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை தான் விரும்புவதுண்டு. இவ்வாறு ஆர்டர் செய்து வாங்குபவர்களில் பலருக்கு தாங்கள் பிடித்த வண்ணம் பொருட்கள் கிடைப்பதுண்டு. ஒருசிலருக்கு அவர்களது எண்ணத்திற்கு மாறாக பொருட்கள் கிடைப்பதுண்டு.
இந்நிலையில், கவுதம் என்பவர் ஆமேசானில் ரூ.300 மதிப்புள்ள ஸ்கின் லோஷன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட போது, அந்த பார்சலில் ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால், இதுகுறித்து அமேசான் தரப்பில் இந்த ஹெட்போன் திருப்பி அனுப்ப முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025