தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தனுஷ்.!

நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்பொழுது உச்சநட்ச்சத்திரமாக இருக்கிறார், இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம், சமீபத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இவரது படங்களின் வசூல் சினிமா வட்டாரத்தை அதிரவைக்கிறது என்றே கூறலாம், இந்நிலையில் இவருக்கு இன்று 46வது பிறந்தநாள் இவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சினிமா சார்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தளபதி விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார்.
Happy birthday dear @actorvijay sir ????
— Dhanush (@dhanushkraja) June 22, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025