தளபதி நடிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் தனது விடா முயற்சியால் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.
இந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது, பிகில்- ரூ 145 கோடியும், சர்கார் திரைப்படம் 126 கோடியும், மெர்சல் திரைப்படம் 125 கோடியும் ,தெறி திரைப்படம் 76 கோடியும் துப்பாக்கி- ரூ 72 கோடியும் வசூல் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025