கேரளாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 5,000-ஐ தாண்டியது.!

இன்று கேரளாவில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 5,204 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 3,048 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025