இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,842 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,842 பேருக்கு கொரோனா பாதிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,457,458 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 581,221 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 593,080 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025