காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா உறுதி.!

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.
கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனை முடிவில் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகுமாருக்கு முன், முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025