தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தென் தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறபடுகிறது.