தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,222 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று 5,222 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
தமிழகத்தில் இன்று 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,51,370ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,222 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,97,033பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025