இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 65,126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 65,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 886 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,430,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 113,032 பேர் உயிரிழந்துள்ளனர். 6,521,634 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 795,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025