#BREAKING: இணையத்தில் வெளியான மாஸ்டர் – படக்குழுவினர் அதிர்ச்சி..!

விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் முழு காட்சிகளும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சில காட்சிகள் வெளியான நிலையில் தற்போது முழு படமும் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் மாஸ்டர் படம் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025