வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நஸ்ரியா.!

தோழியுடன் நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் பிரபல நடிகராக திகழும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் . அதன் பின்னர் பல படங்களை தயாரித்த இவர் கடைசியாக கணவருடன் இணைந்து ட்ரான்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார்.தற்பேது நானி நடிக்கும் “Ante Sundhariniki” என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
வழக்கமாக தனது கணவனுடனும் , நண்பர்களுடனும் இணைந்துள்ள அழகான புகைப்படத்தை பகிர்ந்து வரும் இவர் தற்போது தோழியுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு தோழியுடன் இணைந்து செம குத்தாட்டம் போடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025