பஞ்சாபில் நர்சிங் மாணவிகள் 11 பேருக்கு கொரோனா;14 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடல்

பஞ்சாபில் ஜலாலாபாத்தின் நர்சிங் பல்கலைக்கழகத்தில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பல்கலைகழகத்தை சுற்றிய வளாகம் முழுவதும் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளதாகபாசில்கா சிவில் சர்ஜன் டாக்டர் குண்டன் பால் திங்களன்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கருவனூர் பரவல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாசில்கா நகரத்தில் இதுவரை நோக்கி 142 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்.பல்கலைக்கழகம் அடுத்த 14 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025