கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன் – பிரியா மணி..!!

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியா மணி கூறியது. ” இது முதலில் எனது கணவரிடம் கேளுங்கள் அவர் சம்மதித்தால் நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025