தலைவி திரைப்படத்தின் தாறுமாறான புதிய அப்டேட்..!!

தலைவி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தலைவி. திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .
விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தற்போது இதனை தொடர்ந்து படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடலை இன்று படக்குழுவினர் வெளியீடவுள்ளனர், இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி மற்றும் பாடகியான சைந்தவி பாடியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025