#Breaking : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையாற்றினார்…!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தொடங்கியுள்ள நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர். இதனையடுத்து, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025