இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.35280க்கும், கிராமிற்கு ரூ.4410-க்கும் விற்பனை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி சவரனுக்கு ரூ.35280க்கும், கிராமிற்கு ரூ.4410-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி 1.20 ரூபாய் குறைந்து ரூ.72.80க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,800 ஆக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025