மாஸ்டர் இந்தி ரீமேக்: நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை.!

- மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
- மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளும் படைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த இந்தி ரீமேக்கை, கபீர்சீங், எண்டெமாஷைன் படத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தி ரீமேக்கில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அமிர்கானிடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025