காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்..!

காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025