BIGG BOSS 5 promo 1 : வந்த முதல் நாளே கேப்டன் தேர்வு …..! வீடியோ உள்ளே!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, போட்டியாளர்களின் தகுதியுள்ளவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். முதல் நாளான இன்று போட்டியாளர்களில் தகுதியானவர்கள் யார் என வரவழைக்கப்பட்டு கேப்டன் தேர்வு செய்யப்படுகிறது. இதோ அந்த முதல் புரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025