அன்பிற்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மக்கள் பணியில் என்றும் மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் – கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மக்கள் பணியில் என்றும் மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய தம்பி @Udhaystalin அவர்கள் மக்கள் பணியில் என்றும் மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். pic.twitter.com/jNjClMHyo9
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025