தென்ஆப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி..!

உலககோப்பை மகளிர் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் குவித்தனர்.
இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஷப்னிம் இஸ்மாயில், மசாபதா கிளாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025