மன்மதலீலையில் அசோக்செல்வன் கொடுத்தது கொரோனா முத்தமா..?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை கதாநாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக்செல்வன் அதிகளவில் முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் இந்த படத்திற்க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது பேசியுள்ள அசோக்செல்வன், படப்பிடிப்பின் பொழுது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் பொழுது சம்யுக்தாவுடன் முத்த காட்சிகளில் நடித்திருக்கிறேன், அதன் பின் பரிசோதனை செய்த போது தான் எனக்கே தெரிய வந்தது. ஆனால், நல்ல வேலையாக சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025