Tag: vengatprabu

மன்மதலீலையில் அசோக்செல்வன் கொடுத்தது கொரோனா முத்தமா..?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை கதாநாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக்செல்வன் அதிகளவில் முத்த காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இந்த படத்திற்க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது பேசியுள்ள அசோக்செல்வன், படப்பிடிப்பின் பொழுது தனக்கு […]

#Corona 3 Min Read
Default Image