#BREAKING: இலங்கை சிறையிலிருந்து 19 பேர் விடுதலை! – நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025