கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 6 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண் கணவர் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தனது 6 மாத குழந்தையை சேலையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின் தானும் அதே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பொழுது அந்த பெண் அவரது சகோதரரின் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மகளை கொன்றுவிட்டு தாய் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025