அசோக் கெலாட்டுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.!

Aashok Gehlot And Mmk Stalin

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ashok Gehlot
Ashok Gehlo [Image source : Twiter /@First India ]

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் மக்களுக்குச் சேவை செய்ய நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

46 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தற்போது அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். மேலும், அவர் மூன்று முறை மாநில காங்கிரஸ் தலைவராகவும், மூன்று முறை காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளராகவும், மூன்று முறை மத்திய அமைச்சராகவும், மூன்று முறை ராஜஸ்தான் முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்