இசை மழையால் ஆட்சி செய்துகொண்டிருக்கும் இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – பாரதிராஜா டிவிட்.!!

ilayaraja and bharathiraja

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது இயக்குனர் பாரதி ராஜ தனது டிவிட்டர் பக்கத்தில் ” மொழி கடந்து தேசம் கடந்து கோடிக்கணக்கான இதயங்களை தாலட்டி அரை நூற்றாண்டாக இசை மழையால் ஆட்சி செய்துகொண்டிருக்கும் என் உயிர் தோழனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இளையராஜாவும், பாரதிராஜாவும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மிகவும் நெருங்கிய நல்ல நண்பர்கள். இவர்களது கூட்டணியில் வெளியான 16 வயதினிலே,முதல் மரியதை,சீதகோக சிலுகா,அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்கள் இன்றுவரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting