இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி..!

InstagramDown

இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமின் இணையதள சேவையானது முடங்கியுள்ளது. இதனால் பயனர் தாங்கள் தேடும் சுயவிவரம் (Profile) வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலால் இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் அவதிக்குக்குள்ளாகியுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பயனர்கள் தேடும் சுயவிவரத்தை மொபைல் மூலம் பகிர்ந்து, அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையதளத்தில் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்