பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து பின்னடைவு!

கர்நாடகா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மக்களவை தொகுதியான ஹாசனில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 6,26,108 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேலை விட 43,123 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேல் 6,69,231 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது முன்னிலையில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணா தற்போது பின்னடைவில் இருந்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025