தமிழகத்தில் வியாழக்கிழமை (17-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (17-10-2024) வியாழன் கிழமை சென்னை , விருதுநகர், வேலூர் , உடுமலைப்பேட்டை , உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage 17.10.2024

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 17.10.2024) பவியாழன் கிழமை  பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை

  • 1.சீரநாயக்கன்பாளையம் 2.பி.என்.புதூர் 3.வடவள்ளி 4.வேடப்பட்டி 5.வீரகேரளம் 6.தெலுங்குபாளையம் 7.வேலாண்டிபாளையம் 8.சாய்பாபா காலனி 9.சுண்டபாளையம்(பகுதி) 10.செல்வபுரம். 11. அண்ணா நகர் வீட்டுவசதி பிரிவு. 12. காந்தி நகர்
  • சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபம் , மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி
  • சிட்கோ, சுந்தராபுரம் , போத்தனூர், எல்ஐசி காலனி, காமராஜ் நகர்

கடலூர்

  • குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, சுப்ரமணியபுரம், அன்னவல்லி, ராமாபுரம்
  • கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பேட்டை
  • தோப்புக்கொல்லை,கன்னடி,அகரம்.இ.கே.பட்டு,,சந்தப்பேட்டை,பி.என்.குப்பம்
  • கோ பூவனூர், அம்மாரி, ஆசனூர், எம் அனலூர், வடவாடி, மங்கலம்பேட்டை
  • கேப்பர் மலை, திருப்பாப்புலியூர், வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம், சுத்துக்குளம், எம் புதூர், செல்லங்குப்பம்

சென்னை

  • டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, ஆர்.கே.நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி & தொண்டியார்பட் பகுதி (தவிர), சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு

தருமபுரி

  • மொரப்பூர் நகரம், வாங்குதனூர், தென்னம்பட்டி, குருவம்பட்டி, நைனாகோவம்பட்டி, வெற்றிப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, தம்பிசெட்டிபட்டி, அவலம்பட்டி, மோட்டூர், அனல்நகர், எல்லவாடி.

ஈரோடு

  • சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம்.
  • ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.
  • கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக்
  • கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்,
  • அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழிற்சாலை

கள்ளக்குறிச்சி

  • 33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம்

கரூர்

  • வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.
  • வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்

கிருஷ்ணகிரி

  • சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்

பெரம்பலூர்

  • அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை

புதுக்கோட்டை

  • புனல்குளம் சுற்றுப்புறம், குளத்தூர் என்.பட்டி சுற்றுப்புறம்

சேலம்

  • டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி
  • ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், பில்லுகடை, லைன்மேடு

சிவகங்கை

  • திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மல்லக்கோட்டை, கருப்பூர்
  • திருப்பட்செட்டி, பழையனூர், மாரநாடு
  • திருப்புவனம், சிலைமான் மடபுரம், பழையனூர்
  • கீழடி, பொட்டப்பாளையம், காஞ்சிரங்குளம், கரிசல்குளம், புலியூர்

தஞ்சாவூர்

  • பட்டுக்கோட்டை

திருப்பத்தூர்

  • விண்ணமங்கலம், உதேயேந்திரம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம்
  • திம்மாப்பேட்டை, பள்ளத்தூர், மல்லகுண்டா, நாராயணபுரம், தும்பேரி
  • கெத்தாண்டப்பட்டி, சுகர்மில், கொடையாங்கி, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், மங்கலம்
  • ஆலங்காயம், நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், ஜமுனாமரத்தூர்
  • உப்பரப்பள்ளி, முக்குன்றம், மோர்தானா, அக்ரஹாரம், தட்டப்பாறை
  • மொரசப்பள்ளி, புதூர், நல்லங்கநல்லூர், எரித்தாங்கல், சேரலப்பள்ளி
  • பரவக்கல், மொரசப்பள்ளி, உப்பரப்பள்ளி, மீனூர், கார்கூர், பனத்தோப்பு, குளித்திகை
  • சின்னவரிகம், பெரியவாரிகம், தோல் தொழிற்சாலை, துத்திப்பேட்டை, அழிஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணாநகர்
  • பேர்ணாம்புட் நகரம், பாலூர், டால்கோ, பல்லக்குப்பம், எரிக்கும்பேட்டை, தண்ணீர் பணிகள்
  • நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், புதுப்பேட்டை
  • ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரக்குப்பம், குடியானக்குப்பம், ரயில்வே
  • பச்சூர், கொத்தூர் காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி, வெள்ளநாயக்கனேரி
  • நாட்றம்பள்ளி, பச்சூர், கொத்தூர், கத்தரி, புதுப்பேட்டை
  • மிட்டூர், பாலப்பநத்தம், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம்

திருவண்ணாமலை

  • துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி
  • மேல்புஞ்சை, மேல்நாச்சிப்பேட்டை, அண்ணாந்தாள், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கீழ்போதரை, நாகபாடி.

உடுமலைப்பேட்டை

  • எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி
  • முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி,

வேலூர்

  • மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

விருதுநகர்

  • எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • முத்துராமலிங்கபுரம் – ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • பரளாச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • நரிக்குடி – வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies