தமிழகத்தில் வியாழக்கிழமை (17-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (17-10-2024) வியாழன் கிழமை சென்னை , விருதுநகர், வேலூர் , உடுமலைப்பேட்டை , உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.