800 Trailer: மிரட்டலாக வெளிவந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர்!
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘800 The Movie’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதில் முத்தையா முரளிதரனாக ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். மேலும், இதில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன் மற்றும் சரத் […]