Nidhhi Agerwal: “என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா” வச்ச கண் வாங்காம பார்க்கும் நிதி அகர்வால்!

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் கடைசியாக தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கழக தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களையும், தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கிளாமர் புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மர்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், அவர் வச்ச கண் வாங்காம பார்ப்பதை கண்டு ரசிகர்கள் உருகி போய் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். தற்போது, “ஹரி ஹர வீர மல்லு” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025