Aishwarya Lekshmi: மல்லாக்க படுத்துட்டு விட்டத்த பாக்குறது என்ன சுகம்! ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோஸ்!

மலையாள திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் விஷால் உடன் ஆக்ஷன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்

Aishwarya Lekshmi

மலையாள திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் விஷால் உடன் ஆக்ஷன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், பொன்னியின் செல்வன் திரைப்படம் முகாம் மிகப்பெரிய புகழ் பெற்றார். கடைசியாக சமீபத்தில் வெளியன் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்திருந்தார்.

unknown node

Aishwarya Lekshmi [Image -@AishwaryaLekshmi ]

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது சோபாவில் மல்லாக்க படுத்துட்டு விட்டத்த பாக்குறது போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்தார்.

unknown node

Aishwarya Lekshmi [Image -@AishwaryaLekshmi ]இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் காமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.