ஏலத்திற்கு முன்னதாக ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஆயத்த பணிகளை மும்பை இந்தியன்ஸ் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ஏலத்திற்கு முன் வீரர்களை வாங்க செய்யலாம். இதனால், மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. Know more about our new ???????????? ???????????????????????? member: https://t.co/XOAEAdJHRP#OneFamily […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் […]
ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி, […]
புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார். டி.டி.எஃப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் […]
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக […]
நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தில் நேற்று மாலை ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மகன் 9 […]
ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக விஷயங்களை ஆளுநர் செய்வதாக தமிழக அரசு 2-வது மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாக […]
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், நீதிபதி வைத்தியநாதன் நீதி வழங்குவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 10 ஆண்டுகள் பணியாற்றிய போது பல வழக்குகளை தீர்ப்பு வழங்கியதன் மூலம் நீதித்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. நீதிபதி […]
இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று இலங்கை பந்து வீச முடிவு செய்தது. இந்தியஅணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மாவால் இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்தை எதையும் […]
இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்திய முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் […]
நடப்பு உலகக்கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய சிக்ஸரை விளாசிய சாதனை படைத்தத்துள்ளார். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33-வது போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய […]
ஆப்பிள் ஹேக்கிங்கின் பின்னணியில் ஜார்ஜ் சொரோஸ் தொடர்பு இருப்பதாக பாஜகவின் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தொலைபேசிகளை ஹேக் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். சசி தரூர், ராகவ் சதா, பிரியங்கா சதுர்வேதி, அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டையும் அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். Interesting thread that […]
நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 167 ரன்கள் எடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 32-ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியும், நியூசிலாந்து அணியும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான களமிறங்கிய குயின்டன் டி காக், கேப்டன் தெம்பா பவுமா […]
தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்தியர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசுப் வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 2500 பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லை வேலிகளை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அன்று இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் கூறியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. எனவே, இந்தப் போர் 26 […]
சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்ததப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி 40 கி.மீ வேகம் வரை செல்லலாம். இரு சக்கர […]
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 31-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். […]
மணிப்பூரில் தீவிரவாதிகளால் ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். மணிப்பூரின் மோரே நகரில் சிங்தம் ஆனந்த் சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோரே நகரில் எல்லையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஹெலிபேடை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அவர் மீது மர்மநபர்கள் பதுங்கி இருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மோரேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிக்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் […]
பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 5 […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பதவி விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் பிளேயர் ஏஜென்ட் தல்ஹா ரெஹ்மானியுடன் தொடர்புடைய நிறுவனமான “யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்” நிறுவனத்தில் இன்சமாம் பங்கு வைத்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உலகக்கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி நடந்து இருப்பதாக இன்சமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாமிற்கு எதிராக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், […]
டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. டிடிஎப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். […]